இணையமலர் செய்திகள்

இங்கே கிளிக் செய்யவும்..

Tuesday, January 25, 2011

குடும்ப விளக்கு



ஆசிரியர்: பாரதிதாசன்
வெளியீடு: ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
ISBN எண்:
மொத்த பார்வையாளர்கள்: 26 Views
விலை:  ரூ.50

 
ஸ்ரீசெண்பகா பதிப்பகம், தபால் பெட்டி எண் 8836, சென்னை-17 (பக்கம்: 200)

"வேற்று மொழியே நாடிக் களைத்தவருக்கும், கல்லாத தமிழருக்கும் கனிந்தபடி தோலுரித்து, சுளை தமிழால் கவியளித்த சுப்ரமணிய பாரதி என, தன் குருநாதரைப் போற்றினார் பாரதிதாசன். பாரதிதாசனின் பாடல்களும் உரித்த பலாச்சுளை.

இந்த குடும்ப ஓவியத்தை, செண்பகா பதிப்பகத்தார் அழகுற அச்சிட்டுள்ளனர். ஒரு நல்ல குடும்பத்தில் இல்லறம் எப்படி இருக்க வேண்டும் என்பதை விளக்கும் உன்னத ஓவியம், இலக்கியப் புதையல்! 

No comments:

Post a Comment